தின பலன் 5.10.2013
மேஷம்:
இன்று, உங்களின் நற்செயலால், பலரிடமும் நன்மதிப்பை பெறுவீர்கள். மனதில் தெய்வ நம்பிக்கை வளரும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
ரிஷபம்:
இன்று, நீங்கள் நல்லவரையும், சந்தேக மனதுடன் பார்க்கும் இக்கட்டான சூழ்நிலை ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வெளியூர் பயணத்திட்டத்தில், மாறுதல் இருக்கும்.
மிதுனம்:
இன்று, உங்கள் பணி நிறைவேற, முன் யோசனையுடன் செயல்படுவது நல்லது. பொது இடங்களில், அதிகநேரம் எவருடனும் பேச வேண்டாம். தொழில்,வியாபார நடைமுறை சீராக புதிய அணுகுமுறை பின்பற்றுவது அவசியம். உடல்நலத்திற்கு சிறு அளவிலான, மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்ப உறுப்பினர், நல்அன்பு பாராட்டுவர்.
கடகம்:
இன்று, உத்வேகமுடன் செயல்படுவீர்கள். பணிகள் நிறைவேற, பூர்வ புண்ணிய நற்பலன் துணை நிற்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை வியத்தகு முன்னேற்றம் பெறும். தாராள பணவரவு கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
சிம்மம்:
இன்று, உங்கள் பார்வையில் சமூக நிகழ்வுகள், மன சஞ்சலம் தருவதாக இருக்கும். சொந்தப் பணியை நிறைவேற்ற முயற்சிப்பதால், சிந்தனையில் நல்ல மாற்றம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.
கன்னி:
இன்று, நீங்கள் புதிய பாதையில் நடை போடுவீர்கள். பெற்றோரின் ஆலோசனை, நல் வழி நடத்தும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி,விற்பனை சிறந்து வாழ்க்கை தரம் உயரும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.
துலாம்:
இன்று, உங்கள் மனதில் ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரத்தில், கருத்து சொல்ல தயங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகளை கூடுதல் உழைப்பால் பூர்த்தி செய்வீர்கள்.
விருச்சிகம்:
இன்று, உங்கள் செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். சமூகத்தில் நல்ல வரவேற்பு பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிப் பணி, இனிய அனுபவம் தரும். உபரி பணவருமானம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான முக்கிய பொருட்களை வாங்குவீர்கள்.
தனுசு:
இன்று, பொதுநலப் பணிபுரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். சமூகத்தில் உங்களைப் பற்றிய நல்ல மதிப்பீடு வளரும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். அழகு சாதனப் பொருட்களை விரும்பி பயன்படுத்துவீர்கள்.
மகரம்:
இன்று, உங்கள் செயல் நிறைவேறுவதை தடுக்க, சிலர் முயற்சி செய்வர். புதிய முயற்சியை பின் ஒரு நன்நாளில் துவக்கலாம். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட தன்மை இருக்கும். புதிய இனங்களில், தவிர்க்க இயலாத வகையில் பணச்செலவு ஏற்படும். தகுந்த ஓய்வு எடுப்பதால், உடல்நல ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்:
இன்று, உங்களுக்கு அதிக வேளைப்பளுவால், மன சஞ்சலம் உருவாகும். சூழ்நிலையில் தாக்கம் உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உருவாகிற குளறுபடியை சரி செய்வீர்கள். ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம். மாணவர்கள், கூடுதல் கவனத்துடன் படிப்பதால் தர தேர்ச்சி சீராகும்.
மீனம்:
இன்று, உங்களின் முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும். நண்பர், உறவினர் உங்களின் தனித்திறமையை பாராட்டுவர். தொழில்,வியாபாரத்தில் வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். இயன்ற அளவில், அறப்பணி செய்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு, அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக