தின பலன் 4.10.2013
மேஷம்:
இன்று, மனதில் தன்மான உணர்வு அதிகரிக்கும். வாழ்வின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள காரணிகளை, புதிய யுக்தியுடன் சரி செய்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி திருப்திகரமாகும். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணம் வசூலாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம்:
இன்று, உங்கள் நற்செயலை, சிலர் பரிகாசம் செய்து பேசுவர். மனதில், கூடுதல் நம்பிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும். தொழில், வியாபாரம் செழிக்க, புதிய யுக்தி பின்பற்றுவீர்கள். சராசரி பணவரவு கிடைக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு பணி தேவைப்படும்.
மிதுனம்:
இன்று, உங்களின் வெளிவட்டார தொடர்பு தொந்தரவு தரலாம். செயல்களில் கூடுதல் பொறுப்புணர்வு பின்பற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், அதிக உழைப்பு என்ற நடைமுறையை பின்பற்றுவீர்கள். சராசரி பணவரவு கிடைக்கும். அதிக விலையுள்ள பொருள் இரவல் கொடுக்க, வாங்க கூடாது.
கடகம்:
இன்று, சிலரிடம் கேட்ட உதவி கிடைக்கும். மனதில் கூடுதல் நம்பிக்கை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். எதிர்கால தேவைக்கு கொஞ்சம் பணம் சேமிப்பீர்கள்.
சிம்மம்:
இன்று, உங்களின் கடந்தகால சிரமம் பற்றி, பிறரிடம் சொல்லவேண்டாம். தெய்வ அனுகூலத்தினால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை ஓரளவு சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். தவிர்க்க இயலாத வகையில், புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம்.
கன்னி:
இன்று, உங்களின் பணிகளை ஆர்வமுடன் செயல்படுத்துவீர்கள். பிறரது பார்வையில், உங்கள் மீதான மதிப்பீடு உயரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி திட்டமிட்டபடி நிறைவேறும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். ஆன்மிக சுற்றுலா பயணத்திட்டம் உருவாகும்.
துலாம்:
இன்று, உங்கள் மனதிலும், செயலிலும் சோம்பல் குணத்தின் வெளிப்பாடு இருக்கும். வாழ்வியல் நடைமுறை தேவைகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, விற்பனை பெற கூடுதல் உதவும். உறவினர் வகையில் சீர்முறை செய்ய, கூடுதல் பணம் தேவைப்படும்.
விருச்சிகம்:
இன்று, அதிக மதி நுட்பத்துடன் செயல்படுவீர்கள். உழைப்பிற்கான பலன் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். தாராள பணவருமானம் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுவீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைப்பயன் கிடைக்கும்.
தனுசு:
இன்று, சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். புதியவர் நல் அன்பு பாராட்டுவர். தொழில் வளர்ச்சி மனதில் திருப்தி தரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.
மகரம்:
இன்று, உங்களிடம் எதிர் மனப்பாங்குடன் பேசுவரிடம் விலகுவதால் சிரமம் தவிர்க்கலாம். வாக்குறுதி நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். தொழி்ல், வியாபாரம் முன்னேற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவது நல்லது. குறைந்த அளவில் பணவரவு இருக்கும். உடல் நலம் ஆரோக்கியம் பெற, சத்தான உணவு வகை உண்பது அவசியம்.
கும்பம்:
இன்று, சங்கடமான சூழ்நிலை ஏற்படலாம். மனசாட்சிக்கு முக்கியத்துவம் தந்து செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி கூடுதல் உழைப்பு உதவும். முக்கிய செலவுகளுக்காக, கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். தாயின் ஆறுதல் வார்த்தை, மனதிற்கு புதிய நம்பிக்கை தரும்.
மீனம்:
இன்று, உங்கள் நண்பர்களில் ஒருவர், உதவி பெற முயற்சிப்பார். இயன்ற அளவில் உதவி, நட்பை வளர்ப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்க நில நடைமுறை மாற்றம் செய்வீர்கள். விருந்து உபசரிப்பில் கலந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த பதவி கிடைக்க அனுகூலம் வளரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக