தின பலன் 3.10.2013
மேஷம்:
இன்று, கூடுதல் வேலைப்பளு ஏற்படலாம். பணிகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூல நடைமுறையை, பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிக பயன் தராத பொருள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம்.
ரிஷபம்:
இன்று, உங்கள் பேச்சில் தேவையான நிதானம் பின்பற்றுவது அவசியம். போட், பந்தயத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, தேவையான பணிகளை நிறைவேற்றுவதால் நன்மை உண்டு. வாகன பயணத்தில் மிதவேகம் பி"ன்பற்றவும். அரசியல்வாதிகள் விவகாரங்களில், சரி செய்யும் முயற்சியில் கூடுதல் கவனம் தேவை.
மிதுனம்:
இன்று, உங்கள் எண்ணமும், செயலும் புதிய உற்சாகம் பெறும். நிலுவைப் பணியை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் அதிக முன்னேற்றம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். நித்திரையில் ஆன்மிகம் தொடர்பான கவன வரும்.
கடகம்:
இன்று, சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும். புதிய பணிகளை பின், ஒருநாளில் துவங்கலாம். தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். வாகன பயணத்தில் மித வேகம் நல்லது. தம்பதியர் குடும்ப சூழ்நிலை உணர்ந்து செயல்படுவர்.
சிம்மம்:
இன்று, உங்களின் அறிவுத் திறமையை பயன்படுத்தி, சில நன்மை பெறுவீர்கள். சமூகத்தில் கூடுதல் மதிப்பு, மரியாதை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். குடும்பத் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நிற்கும்.
கன்னி:
இன்று, உங்கள் உறவினர் ஒருவரின் அதிக பாசம் வியப்பைத் தரும். அவர்களி"ன் செயலை விமர்சனம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறு சரி செய்வதால், உற்பத்தி, விற்பனை சீராகும். சராசரி அளவில் பணம் கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.
துலாம்:
இன்று, பிறர் நலத்தில் அதிக அக்கறை கொள்வீர்கள். தெய்வ அருளால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். ஆதாய பணவருமானம் கிடைக்கும். குடும்பத் தேவை பெருமளவில் பூர்த்தியாகும். அதிகாரிகளுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.
விருச்சிகம்:
இன்று, உங்கள் நண்பரின் உதவியால், சில நன்மை பெறுவீர்கள். மனதில் நம்பிக்கை அதிகரி"க்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட் குறையும். உற்பத்தி, விற்பனை சிறந்து, தாராள பணவரவு கிடைக்கும். புத்திரரின் பப்பு, வாழ்வு சிறக்க தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள்.
தனுசு:
இன்று, உங்கள் செயல்களில் குளறுப ஏற்படலாம். உங்கள் நலம் விரும்புபவரின், ஆலோசனை பெற்று செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் இருந்த மந்த நிலை சரியாகும். எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். விற்பனையாளரின் பகட்டான பேச்சை நம்பி, அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம்.
மகரம்:
இன்று, சிறிய பணிகளுக்கும் அதிக முயற்சி தேவைப்படலாம். சான்றோரின் ஆலோசனை கேட்டு நடப்பதால், எதிர்பார்த்த நன்மை பெறலாம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். முக்கிய தேவைக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். வாகன பயணத்தில் மிதவேகம் பி"னபற்றுவது நல்லது.
கும்பம்:
இன்று, எந்த செயலிலும் முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். பணி சிறந்து, உரிய பாராட்டை பெற்றுத் தரும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழித்து, வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் இரு"நத மனக்கிலேசம் விலகும்.
மீனம்:
இன்று, உங்கள் செயலில் அதிக மன உறுதி பின்பற்றுவீர்கள். முயற்சிக்கு உரிய பலன், முழுமையாக வந்து சேரும். தொழில், வியாபாரம் செழிக்க, அனுகூல காரணி பலம் பெறும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள். இல்லறத் துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக