திருமண / கல்யாண வாழ்த்து கவிதைகள்
திருமண வாழ்த்து கவிதை : 1
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்தும்
திருமண வாழ்த்து கவிதை : 2
வாழ்த்துக்கள் சொல்லவார்த்தைகள் தேடிவாசல்வரை வந்துநின்றேன்!நீங்கள்காதல் பேசிகவிகள் பேசிவார்த்தைகள் யாவற்றையும்வசமாக்கி விட்டீரோ?வார்த்தைப்பஞ்சத்திலே நான்!நீவீரோ மஞ்சத்திலே!வாழ்த்துக்கள் உங்களுக்கு!வாழ்க பல்லாண்டு!நிலாவின் கைப்பற்றிநிறைவிழா காணும்மணமகனிற்கு வாழ்த்துக்கள்!
தமிழன்னை மடியில்
தவழ்ந்த மைந்தனை
தன்மடி தாங்கும்
தமிழன்னை மடியில்தவழ்ந்த மைந்தனைதன்மடி தாங்கும்தமிழன்னை மடியில்தவழ்ந்த மைந்தனைதன்மடி தாங்கும்மணமகளுக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்க்கை என்பது
வளைவுகள் நிரம்பிய
வசந்தப்பாதை!
இன்பமும் இனிதே நிறைந்தது!
இன்பத்தி
வாழ்க்கை என்பதுவளைவுகள் நிரம்பியவசந்தப்பாதை!இன்பமும் இனிதே நிறைந்தது!இன்பத்திவாழ்க்கை என்பதுவளைவுகள் நிரம்பியவசந்தப்பாதை!இன்பமும் இனிதே நிறைந்தது!இன்பத்தில் இணைந்தே வாழ்க!
தென்றலின் சாமரவீச்சில்
திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள
தென்றலின் சாமரவீச்சில்திங்களின் ஒளி ஒத்தடத்தில்மங்கள தென்றலின் சாமரவீச்சில்திங்களின் ஒளி ஒத்தடத்தில்மங்கள நாளில் மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க!
திருமண வாழ்த்து கவிதை : 3
ஆன்றோர் வாழ்த்துரைக்கஆயிரமாய் பூச்சொரியமங்கை திருமகளாய்மணவறையில் காத்திருக்கநாதசுர மேளங்கள்நல்லதொரு வாழ்த்திசைக்கநங்கை திருக்கழுத்தில்நம்பி அவன் நாண்பூட்டகட்டியவன் கட்டழகைகடைக்கண்கள் அளவெடுக்கமெட்டியவன் பூட்டிவிடமெல்லியலாள் முகம் சிவக்கஇவள் பாதியிவன் பாதிஎன்றிணைந்திட்ட மணவாழ்வில்இல்லறத்தின் இலக்கணமாய்இரு மனமும் வாழியவே!திருமணத்தின் இன்பங்கள்திகட்டாது தொடர்ந்து வரஓருயிராய் ஆருயிராய்மணமக்கள் வாழியவே!
திருமண வாழ்த்து கவிதை : 4
வாழ்த்துக்கள் உறவுகளே!வாழ்த்துக்கள் உங்களிற்கு!வாழ்த்துக்கள் உறவுகளே!வாழ்த்துக்கள் எங்களது!உள்ளம் இணைந்த இல்லம் என்றும் இனிக்கும் வெல்லம்!வானும் நிலவும் போல!இணைந்து வாழ வேண்டும்!காலச்சுழற்சி கொள்ளும் நிலவுவானுள் கரைந்தும் வளரும்!இன்பம் மட்டும் கூட்டி!இதய இராகம் மீட்டி! எந்தநிலையின் போதும் மாறாஅன்பை மட்டும் ஊட்டி!வாழ வேண்டும் நீங்கள்வாழ்த்துகின்றோம் நாங்கள்!தமிழும் சுவையும் போல!கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே!கொட்டும் மழையும் பூவாய் பொழியஅத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்தஉங்கள் திருமண வாழ்க்கைமகிழ்வாய் அமைய வாழ்த்துகிறோம்!
திருமண வாழ்த்து கவிதை : 5
சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையனசமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழிநெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழிகுறையொன்றுமில்லை மணமகன் உன்னிடம்
வரையாத ஓவியம் வரையாத ஓவியம் வரையாத ஓவியம் இருக்குது பார் உன் இடம்சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும் உன்மனம்மணமகளின் சொத்தென சொல்வதிந்த திருமணம்வாழ்க நிவிர் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுபாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்என்றும் அழியாது உம் நற்புகழ்!இங்கனம்- நட்புகள்
திருமண வாழ்த்து கவிதை : 6
மலர்களில்மாலை கட்டும் வித்தையை உன்கண்களுக்குச் சொல்லி வைத்த மணமகள் – எங்கள்மணமகனின் எண்ணங்களை மலர்களாக்கிமாலைசூடி அணிந்துகொண்ட தென்றுவாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திடதேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
திருமண வாழ்த்துக்கள் தமிழில் | Thirumana Valthukkal in Tamil | Wedding Wishes in Tamil
பதிலளிநீக்கு