வியாழன், 14 நவம்பர், 2013

தின பலன் 14.11.2013

எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். சகோதர வகையில் பிரச்னைகள் வரும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அசதி, சோர்வு வந்து நீங்கும். பழைய கடன், பகையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்
 
இன்று சோர்வு, அலைச்சல் நீங்கி ஆனந்தமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிட்டும். உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்
 
 மிதுனம்
நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாக முயற்சிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறைக் காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் மன உளைச்சல் நீங்கும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்
 
இன்று மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியுண்டு. குழந்தைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும். வியாபாத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே
 
 சிம்மம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை
 
புது முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கணவன் -மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்கோபம் விலகும். பிரியமானவர்களைச் சந்தித்து பொழுதைக் கழிப்பீர்கள். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீகள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். கன்னிப்பெண்களின் உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 விருச்சிகம்
இன்று புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். கடன் பிரச்சனை களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலம் உண்டு. வீடு, வாகனச் செலவுகள் குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெறுகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக சில பிரபலங்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்
 
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு பெற்றொரின் ஆதரவு கிட்டும். மாணவர்கள் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். வாகனவசதி பெருகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே
 
 கும்பம்
தன்னம்பிக்கை துளிர்விடும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. வருங்காலத் திட்டங்களைப் பற்றி நண்பர்களிடம் விவாதிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்
 
புதன், 13 நவம்பர், 2013

தின ராசி பலன்(13.11.2013)

மேஷம்: 
இன்று, நீங்கள் பிறருக்காக, எவ்வித பொறுப்பும் ஏற்கக் கூடாது. தி்ட்டம் நிறைவேறும் முன்பாக, அதன் முடிவைப் பற்றி பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற போட்டியை, திறமையுடன் செயல்பட்டு சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நிர்பந்த பணக்கடனில், ஒரு பகுதி செலுத்துவீர்கள்.
ரிஷபம்:
 இன்று, பொது நல மனப்பாங்குடன் செயல்படுவீர்கள். துவங்குகிற முயற்சி, இஷ்ட தெய்வ அருளால் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி சிறந்து, மன நிறைவைத் தரும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. பிணி, தொந்தரவு விலகி, உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும்.
மிதுனம்:
 இன்று, உங்களின் அணுகுமுறை மாற்றத்தால், நல்ல பலன்களை பெறுவீர்கள். விலகிச் சென்ற உறவினர், விரும்பி சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழித்து, புதிய பரிமாணம் உருவாகும். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணம் வசூலாகும். விருந்து உபசரிப்பில் பங்கேற்பீர்கள்.
கடகம்: 
இன்று, கவனக்குறைவான செயலினால், மனதில் பதற்றம் ஏற்படலாம். உங்கள் நலம் விரும்புபவரின், ஆலோசனை கேட்டு செயல்படுவதால், நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். முக்கிய செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.
சிம்மம்: 
இன்று, உங்களின் முன் யோசனை செயல் மட்டுமே, தகுந்த நன்மையை பெற்றுத் தரும். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். அடுத்தவர் பார்வையில் படும்படி, அதிக பணம் செலவு செய்ய வேண்டாம்.
கன்னி:
இன்று, உங்கள் மனசாட்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் தருவீர்கள். நண்பர், உறவினர் நல்அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். வாசனை திரவியங்களை விரும்பி பயன்படுத்துவீர்கள்.
துலாம்: 
இன்று, தைரிய மனதுடன் செயல்களில் ஈடுபடுவீர்கள். கடந்த காலத்தில் தொல்லை கொடுத்தவர், இடம் மாறிப் போகிற நன்னிலை உண்டு. தொழில், வியாபார வளர்ச்சியில், புதிய பரிமாணம் ஏற்படும். கூடுதல் பணவரவு கிடைக்கும். உறவினர்களின் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி வளரும்.
விருச்சிகம்: 
இன்று, உங்கள் மனம் விரும்பாத நிகழ்ச்சியில், ஒதுங்கி இருப்பது நல்லது. சக தொழில், வியாபாரம் சார்ந்தவர்களிடம், பெரிய அளவில் உதவி எதுவும் கேட்க வேண்டாம். பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். பணத் தேவையின் அளவு அதிகரிக்கும். சீரான ஓய்வு உடல்நலம் காக்கும்.
தனுசு:
 இன்று, பின்விளைவு உணர்ந்து செயல்படுவது நல்லது. சிலரது பேச்சில், அதிருப்தி மனப்பன்மை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி, நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.
மகரம்: 
இன்று, கடந்த நாட்களில் உங்களை அவமதித்து பேசிய ஒருவர், தன் செயலுக்கு மன்னிப்பு கோருவர். மனதில் புத்துணர்வு பெறுவீர்கள். நம்பிக்கையுடன் பணிபுரிந்து தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை காண்பீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இல்லறத்துணையின் அன்பில் மகிழ்வீர்கள்.
கும்பம்: 
இன்று, உங்கள் பேச்சு, செயலில் தகுந்த நிதானம் பின்பற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கும். தொழி்ல், வியாபாரத்தில் உள்ள நடைமுறை சிரமங்களை, பிறரிடம் விவாதிக்க வேண்டாம். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பது நலம். இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.
மீனம்:
 இன்று, உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எவரிடமும் சாந்த குணத்துடன் பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை இலக்கு திருப்திகரமாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும்.

செவ்வாய், 12 நவம்பர், 2013

தின ராசி பலன்(12.11.2013)

மேஷம்:
இன்று, நீங்கள் சாமர்த்தியமாக பேசி நண்பர், உறவினர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி எளிதாக நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். சிறு அளவில் தான, தர்ம செயல் புரிவீர்கள். பணியாளர் சிறப்பாக பணிபுரிந்து, சலுகைப் பயன் பெறுவர். நித்திரையில் இனிய கனவு வரும்.
ரிஷபம்:
 இன்று, உங்களின் தனித்திறமை நண்பர், உறவினரால் பாராட்டு பெறும். மனதில் உற்சாகம், மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உருவான இடையூறு, சரி செய்வீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். அழகு சாதனப் பொருட்களை விருப்பமுடன் பயன்படுத்துவீர்கள். மாணவர்கள், பெற்றோரிடம் விரும்பிய பொருள் கேட்டுப் பெறுவர்.
மிதுனம்:
 இன்று, நீங்கள் பொது இடங்களில் நடக்கிற நிகழ்வு ஒன்றினால், மனதி்ல் வருத்தம் கொள்வீர்கள். அன்றாட பணிகளை நிறைவேற்றுவதால், சில நன்மை உருவாகும். தொழில், வியாபார நடைமுறை செழிக்க, கிடைக்கிற புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவது நல்லது. பணவரவை விட, செலவு அதிகரிக்கும். காலமுறை உணவுப்பழக்கம் உடல்நலம் ஆரோக்கியம் பெற உதவும்.
கடகம்: 
இன்று, உங்கள் உறவினர் அனுகூலமாக நடந்து கொள்வர். மனதில் கூடுதல் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு, தி்ட்டமிட்டபடி நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். சுபச்செலவு செய்து மகிழ்வீர்கள். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்:
 இன்று, மனதில் உருவாகும் சந்தோஷத்தினால், பொதுநலப் பணிபுரிவீர்கள். சமூகத்தில் கிடைக்கிற அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி எளிதாக நிறைவேறும். பண பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள்.
கன்னி: 
இன்று, உங்களுக்கு எதிராக செயல்பட்ட சிலர், இடம் மாறிப்போகிற நன்னிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரித்து, இனிய அனுபவம் பெறுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டுத் தேவைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள். போட்டி, பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டு.
துலாம்: 
இன்று, செயல் நிறைவேற தாமதம் ஆவதால், மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். நல்லவர், அனுபவசாலியின் ஆலோசனை பெறுவதால் நன்மை கிடைக்கும். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சீராகும். பணவரவு, சிக்கன செலவுக்கு பயன்படும் வகையில் இருக்கும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது நல்லது.
விருச்சிகம்: 
இன்று, உங்கள் செயல்களின் நோக்கம் உணர்ந்து, பணிபுரிவது அவசியம். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி, தொந்தரவு தரலாம். உற்பத்தி, விற்பனை சீராக, கூடுதல் உழைப்பு மட்டுமே உதவும். பணச்செலவில், சிக்கன நடைமுறை பின்பற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர் உதவிகரமாக நடந்து கொள்வர்.
தனுசு: 
இன்று, உங்கள் மீது பிறர் சொல்லும் தேவையற்ற விமர்சனத்தை பெரிதுபடுத்த வேண்டாம். உழைப்பில் கவனம் கொள்வதால், நடப்பவை நல்லவிதமாக அமைந்து விடும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். குடும்ப செலவுகளில், தாராள குணம் பின்பற்றுவீர்கள். இசைப்பாடலை ரசிப்பதால் மனதில் நம்பிக்கை வளரும்.
மகரம்:
 இன்று, உங்களின் எதார்த்த பேச்சு சிலருக்கு, சிரமம் தரலாம். சமூகத்தில் பெற்ற நற்பெயரை, பாதுகாக்கும் வகையில் செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை செழிக்க, கூடுதல் பணம் தேவைப்படும். நிலுவைப்பணம் வசூலிப்பதில், நிதான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். காலமுறை உணவுப்பழக்கம், உடல்நலம் ஆரோக்கியம் பெற உதவும்.
கும்பம்:
 இன்று, உங்கள் செயல்களில் எளிமையும், நிதானமும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி திட்டமிட்டபடி பூர்த்தி செய்வீர்கள். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணம் வசூலாகும். உறவினர் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, விவகாரத்தில் சமரச தீர்வு கிடைக்கும்.
மீனம்:
 இன்று, நீங்கள் நல்லதை செய்தும், மன வருத்தம் ஏற்படலாம். பொது விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிச்சுமை அதிகரிக்கும். பணச்செலவுகளில் சிக்கன நடைமுறை பின்பற்றவது நல்லது. தியானம், தெய்வ வழிபாடு செய்வதால், மனதில் புத்துணர்வு உருவாகும்.

திங்கள், 11 நவம்பர், 2013

தின ராசி பலன்(11.11.2013)

மேஷம்: 
இன்று, சிறிய பணி நிறைவேற்றவும், அதிக கால அவகாசம் தேவைப்படும். சக தொழில், வியாபாரம் சார்ந்த எவரிடமும் சச்சரவு வேண்டாம். உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும் பணப்பரிவர்த்தனையில், தகுந்த பாதுகாப்பு, நடைமுறை பின்பற்ற வேண்டும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பதால், ஆரோக்கியம் பலம் பெறும்.
ரிஷபம்: 
இன்று, உங்கள் மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். எந்த காரியத்திலும், சமயோசிதமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து, வாழ்வில் கூடுதல் நம்பிக்கை கொள்வீர்கள். உபரி வருமானம் வந்து சேரும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்:
 இன்று, அவசரப் பணி ஒன்று உருவாகி, அல்லல் தரலாம். அக்கம்பக்கத்தவருடன் அதிக பேச்சு கூடாது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மையை பாதுகாக்க, கூடுதல் உழைப்பு உதவும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வீடு, வாகன பராமரிப்பு பணி தேவைப்படும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.
கடகம்:
 இன்று, உங்கள் வாழ்வுக்கு பயன்படாத வகையில், சிலர் பேசுவதை கவனிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டியும், அதனால், மனதில் பரபரப்புத் தன்மையும் ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவதால், உற்பத்தி, விற்பனை சீராகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.
சிம்மம்: 
இன்று, உங்கள் நடை, உடை, செயல்களில் சில மாற்றம் ஏற்படும். வேடிக்கையாக, சிலரிடம் முன்னர் கேட்ட உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். உத்தியோகஸ்தர், பணியாளர்களிடம் நல் அன்பு, பாராட்டி வேலை வாங்குவர்.
கன்னி:
 இன்று, உங்களின் எளிய முயற்சியால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். நன்றி மறந்த ஒருவரை மன்னிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாகும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.
துலாம்
இன்று, உங்கள் இஷ்ட தெய்வத்தி்ன் அனுக்கிரகம் பெறுவீர்கள். தி்ட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். பணவரவுடன், நிலுவைப் பணம் வசூலாகும். கூடுதல் பொருள் சேர்க்கை பெறுவீர்கள்.
விருச்சிகம்:
 இன்று, உங்களின் நற்குணம் அறியாதவரிடம், சொந்த விஷயம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணியின் அளவு அதிகரிக்கும். கூடுதல் உழைப்பினால் உற்பத்தி, விற்பனை சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். கவுரவம் காப்பாற்ற தாராள பணச்செலவு செய்வீர்கள்.
தனுசு:
 இன்று, திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். உலக நடப்பை அறிவதில் ஆர்வம் வளரும். தொழில், வியாபாரம் செழித்து, மனதில் அதிக மகிழ்ச்சி பெறுவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர்.
மகரம்: 
இன்று, உங்களுக்கு நம்பகத் தன்மை இல்லாதவர்களிடம், ரகசியம் எதுவும் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் தேவையான மாற்றங்களை, பின் ஒரு அனுகூல நாளில் செய்யலாம். உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணம் சிக்கனமாக செலவு செய்வீர்கள். சீரான ஓய்வு பின்பற்றுவதால், உடல் நல ஆரோக்கியம் பலம் பெறும்.
கும்பம்:
 இன்று, உங்கள் மீது, பலரும் நல்ல எண்ணம் கொள்கிற வகையில், நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில், வியாபார நடைமுறையில் உருவான குறுக்கீடு விலகும். ஆதாய பணவரவு கிடைக்கும். இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
மீனம்:
 இன்று, உங்களிடம் எதிர்மறையாக செயல்படுபவர்களிடம் விலகுவதால், நன்மை பெறலாம். தொழில், வியாபாரத்தில் ஆரவாரத் தன்மை தவிர்க்கவும். எதரிபார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். உடல் நலத்திற்கு சிறு அளவிலான சிகிச்சை தேவைப்படும்.

சனி, 9 நவம்பர், 2013

தின பலன் 9.11.2013

புது எண்ணங்கள் தோன்றும். விரும்பியப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்கள் முழுமையடையும். வியாபாரத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். பால்ய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மனநிறைவு கிட்டும். அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்
 
 மிதுனம்
இன்றைய தினம் எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்துபணம் வந்து சமாளிப்பீர்கள். பேச்சித் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். தலைவலி, வாயுக் கோளாறு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்
 
புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டரிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை
 
 சிம்மம்
இன்றைய தினம் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன் - மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரவகையில் நன்மை பிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்
 
குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். சொந்தம் - பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் குறையும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு
 
இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். சகோதரவகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்
 
 விருச்சிகம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க் கைத் துணையின் ஆதவு கிட்டும். கையில் காசு பணம் புரளும். தலைச்சுற்றல், வயிற்றுவலி நீங்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா
 
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்
 
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். சகோதர வகையில் மனவருத்தம் வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே
 
 கும்பம்
மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொந்தம் - பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். முன்கோபம் விலகும். அரசுப்பணிகள் சுமுகமாக முடியும். வாகனச்செலவு விலகும். வேற்று மதத்தினரால் ஆதரவு கிட்டும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்
 
வியாபாரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து போட்டியாளர் களை அதிரச் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சனைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரி புரிந்து கொள்வார்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு
 
வெள்ளி, 8 நவம்பர், 2013

தலை தீபாவளி ஜோடிகள் (சினிமா)

பரத்
சைந்தவி,G.V.பிரகாஷ்

தின பலன் 8.11.2013

வியாழன், 7 நவம்பர், 2013

ஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் கெட்டது நடக்குமா?

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர். உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும். ஆம், நல்லது கெட்டது நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். அதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர்.
இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்களாகும். சிலருக்கு கண் துடிப்பானது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட இருக்கலாம். சரி, இப்போது இந்த கண் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, கண்கள் துடித்தால் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து கண் துடிப்பில் இருந்து விடுபடுங்கள்.
மன அழுத்தம்
மன அழுத்தமானது அதிகம் இருந்தாலும் கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே மன அழுத்ததைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட்டால், அடிக்கடி கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.
தூக்கமின்மை
மன அழுத்தம் அதிகம் இருந்தால், தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும். இவ்வாறு சரியான தூக்கம் இல்லாவிட்டால், கண்களானது துடிக்கும்.
கண்களுக்கு சிரமம்
கண்களுக்கு அதிகப்படியான சிரமத்தைக் கொடுத்தாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். உதாரணமாக, படிக்கும் போது சரியாக தெரியாவிட்டால், அப்போது கண்களை பரிசோதித்து, அதற்கு கண்ணாடிகளை போடாமல், சிரமப்படுத்தி அப்படியே படித்து கண்களுக்கு சிரமம் கொடுத்தாலும், கண்கள் துடிக்கும். மேலும் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை பார்த்துக் கொண்டே இருந்தால், கண்கள் களைப்படைந்துவிடும். இதனால் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு துடிக்க ஆரம்பிக்கும். ஆகவே கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பயன்படுத்தும் போது, சரியான கண்ணாடிகளை அணிந்து கொண்டு பயன்படுத்தினால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.
காப்ஃபைன்
அதிகமாக காப்ஃபைன் உள்ள பொருட்களான காபி, டீ போன்றவற்றை அருந்தினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே இத்தகைய பொருட்களை அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.
ஆல்கஹால்
ஆல்கஹாலை அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண்கள் துடிக்கும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகாமல், மருந்து போன்று எடுத்துக் கொள்வது நல்லது.
கண் வறட்சி
கண் வறட்சியினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். போதிய தண்ணீர் பருகாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப்பது, காப்ஃபைன் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றால் கண்களானது வறட்சியடைகிறது. ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த்தால், கண் வறட்சியில் இருந்து விடுபடலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு
சில ஆய்வுகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்களில் உள்ள தசைகள் துடிக்க ஆரம்பிக்கும் என்று சொல்கிறது. அதிலும் மக்னீசியம் குறைபாடு இருந்தால், கண்கள் துடிக்கும் என்று கூறுகிறது. ஆகவே சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறைகளை மேற்கொண்டால், கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.
அலர்ஜி

சிலருக்கு கண் அலர்ஜிகள் ஏற்படும். கண் அலர்ஜிகளான கண்களில் அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப்பாகி கண்ணீர் வடிதல் போன்றவற்றின் போது, கண்களை தேய்த்தால் வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கும். ஆகவே கண் அலர்ஜி இருந்தால், அப்போது தேய்க்காமல், கண் மருத்துவரை அணுகி, சரியான மருந்துகளை எடுத்துக் கொண்டால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.