வெள்ளி, 25 அக்டோபர், 2013
எங்கே தேடுவேன்?
என் கவிதை கண்ட சிறகுகள்,
நானும் கண்டு விட்டால்
நிம்மதியாக இருப்பேன்.
ஏழு கடல் தாண்டி
நிம்மதி இருந்தாலும்!
எங்கே தேடுவேன்?
என் அன்னையின் கருவறையில்
நான் கண்ட நிம்மதியை!
லேபிள்கள்:
அம்மா கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
தாய்மை.,
தாய்மையின் சிறப்பு
இருப்பிடம்:
Tiruchirappalli, Tamil Nadu, India
தின பலன் 25.10.2013

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்

இன்றையதினம் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு

சாணக்கியத்தனமாகப் பேசி சாதிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். முயற்சியால் முன்னேறுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை

கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை

சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்

பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம் - பக்கம் இருப்பவர்களின் ஆதரவுக் கிட்டும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ரோஸ்

தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
வியாழன், 24 அக்டோபர், 2013
தின பலன் 24.10.2013
மேஷம்:
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்
ரிஷபம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். முகப்பொலிவுக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். உடல் நலம் சீராகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் முடங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்
மிதுனம்:
ராசிக்குள் சந்திரன் செல்வதால் நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்
கடகம்:
எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு
சிம்மம்:
பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீ£கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
கன்னி:
புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்
துலாம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்
விருச்சிகம்:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை
தனுசு:
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்
மகரம்:
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு
கும்பம்:
இன்றையதினம் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சொந்த - பந்தங்கள் வீடு தேடி வருவார்கள்-. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்
மீனம்:
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா
லேபிள்கள்:
தின பலன்,
தின பலன் 24.10.2013,
ராசி பலன்,
ராசி பலன் 24.10.2013
இருப்பிடம்:
Melapudur, Tiruchirappalli, Tamil Nadu, India
புதன், 23 அக்டோபர், 2013
தின பலன் 23.10.2013
மேஷம்:
ரிஷபம்:
மிதுனம்:
கடகம்:
சிம்மம்:
கன்னி:
துலாம்:
விருச்சிகம்:
தனுசு:
மகரம்:
கும்பம்:
மீனம்:
மேஷம்:
கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்
ரிஷபம்:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்
மிதுனம்:
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்துப் போகும். எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்
கடகம்:
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே
சிம்மம்:
உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை
கன்னி:
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்
துலாம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை
விருச்சிகம்:
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
தனுசு:
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்
மகரம்:
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே
கும்பம்:
பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தள்ளிப் போன வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
மீனம்:
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்
வெள்ளி, 18 அக்டோபர், 2013
தின பலன் 18.10.2013
மேஷம்:
இன்று, நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்காக முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. அனுகூல சூழ்நிலை அமைந்து ஓரளவு கைகொடுக்கும். தொழில் வளர்ச்சி படிப்படியாக நிறைவேறும். வௌியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்கும். குடும்ப உறுப்பினர் ஆதரவாக செயல்படுவர்.
ரிஷபம்:
இன்று, உங்கள் வாழ்வில் சாதகமான நிகழ்வு உண்டாகும். நண்பர், உறவினர்களிடம் மங்கலத் தன்மையுடன் பேசுவீர்கள். சுயமுயற்சியால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். பணவரவில் லாப விகிதம் கூடும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
மிதுனம்:
இன்று, உங்கள் செயல்களில் கூடுதல் மதிநுட்பம் நிறைந்திருக்கும். சமூகத்தின் பார்வையில் நல்ல அந்தஸ்து பெறுவீர்கள். தொழில்,வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணவருமானத்தில் சிறிதளவு தான, தர்மம் செய்வீர்கள். வௌியூர் பயணம் இனிய அனுபவம் தரும்.
கடகம்:
இன்று, உங்கள் எண்ணத்திலும், செயலிலும், சிறுமுரண்பாடு ஏற்படலாம். உங்கள் மன வெறுப்பை பிறரிடம் வௌிப்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரம் வளர கூடுதல் உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் வேண்டும்.
சிம்மம்:
இன்று, உங்கள் செயல்களில் சிறு குளறுபடி ஏற்படலாம். தர்க்கவாதம் நடக்கும் இடத்தில் கருத்து சொல்லக் கூடாது. தொழில் வளம் சீராக அனுபவசாலியின் ஆலோசனை உதவும். தகுதிக்கேற்ப பணக்கடன் பெறுவீர்கள். போக்குவரத்தில் கவனநடை நல்லது.
கன்னி:
இன்று, உங்கள் மனதில் கலைரசனை அதிகரிக்கும். இயற்கை அழகு காட்சிகளை ரசித்து மகிழ்வீ்ர்கள். தொழில் வளம் சிறக்க நேர்த்தியுடன் பணிபுரிவீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
துலாம்:
இன்று, உங்களின் செயல்பாடு அவசரகதியில் இருக்கும். கவனக்குறைவால் தவறான மனிதருக்கு உதவுவதை தவிர்த்திடுங்கள். தொழிலில் இருக்கும் குளறுபடியை அனுபவசாலியின் ஆலோசனையுடன் சரிசெய்வது நல்லது. புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். நேரம் தவறாமல் உணவு உண்பது, உடல் நலனை சீராக்கும்.
விருச்சிகம்:
இன்று, உங்கள் மனம் புகழ்ச்சியை விரும்பும் நிலைக்கு உட்படலாம். உங்களை தகுதிக்கு மீறி பாராட்டுபவர்களிடம் கவனமுடன் இருக்க வேண்டும். கூடுதலாக உழைத்து தொழிலில் முன்னேற்றம் பெறுவீர்கள். கூடுதல் பணவருமானம் கிடைக்கும். உறவினர் இல்ல சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
தனுசு:
இன்று, உங்கள் மனதில் சுயகவுரவ சிந்தனை அதிகரிக்கலாம். பிறரை மதித்து பேசுவதால் மட்டுமே, எதிர்பார்ப்பு நிறைவேறும். அதிக உழைப்பால் தொழில் வளம் சீராகும். சொந்த தேவைகளை பூர்த்தி செய்வதி்ல் ஆர்வம் கொள்வீர்கள். மனைவியின் சேமிப்பு பணம் செலவுக்கு கைக்கொடுக்கும்.
மகரம்:
இன்று, உங்கள் உறவினர்களில் அவமதித்த சிலர் அன்பு பாராட்டுகிற நிலை வரும். வெகுநாள் திட்டமிட்ட நல்லகாரியம் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சிப் பணி இனிய அனுபவம் தரும். சராசரி பணவரவுடன் உபரி பணவருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
கும்பம்:
இன்று, உங்களுக்கு அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயம் பேசக் கூடாது. கடினப் பணிகளில் தற்காப்பு அவசியம். ஆர்வமிக்க செயல்பாடு தொழில்,வியாபாரம் வளர உதவும். தேவையை விடவும் கிடைக்கிற பணவரவு குறையலாம். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும்.
மீனம்:
இன்று, உங்கள் நண்பரின் ஆலோசனையால் செயல்களை மாற்றி அமைப்பீர்கள். நல்ல விளைவுகள் திருப்திகரமாக ஏற்படும். தொழிலில் புதிய இலக்கை அடைவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். புதிய சொத்து, பொருள் சேர்க்கை கிடைக்கும்.
லேபிள்கள்:
தின பலன்,
தின பலன் 18.10.2013,
ராசி பலன்,
ராசி பலன் 18.10.2013
இருப்பிடம்:
Tamil Nadu, India
வியாழன், 17 அக்டோபர், 2013
தின பலன் 17.10.2013
மேஷம்:
இன்று, உங்களின் செயல்திறன் கண்டு, சிலர் பொறாமை கொள்வர். நீங்கள் பொறுமையுடன் நடந்து கொள்வதால், மன அமைதியை பாதுகாக்கலாம். தொழில், வியாபார உற்பத்தி, விற்பனை சீராக கூடுதல் பணிபுரிவது அவசியமாகும். கவுரவம் பாதுகாக்க கூடுதல் பணம் செலவு செய்வீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
ரிஷபம்:
இன்று, எந்த செயலையும், மிகுந்த நேர்த்தியுடன் செய்வீர்கள். வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிக்கும். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணமும் வந்து சேரும். விலகிச் சென்ற உறவினர், தன் குறை உணர்ந்து சொந்தம் பாராட்டுவர்.
மிதுனம்:
இன்று, உண்மை, நேர்மையை அதிகம் பின்பற்றுவீர்கள். திறமை வளர்ந்து சிறு செயல் கூட, பல மடங்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். பணம், கொடுக்கல், வாங்கல் சீராகும். நண்பருடன் விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள்.
கடகம்:
இன்று, உங்களின் மாறுபட்ட கருத்து கொண்ட ஒருவர், உதவுவது போல பாசாங்கு செய்வார். அவரை புறக்கணித்து செயல்படுவது நன்மை பெற உதவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, சில நடைமுறை மாற்றம் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்க தாமதம் ஆகலாம். போக்குவரத்தில் கவனநடை நல்லது.
சிம்மம்:
இன்று, உங்கள் செயல்களில் பின்விளைவு உணர்ந்து செயல்படுவது நல்லது. நண்பர், சகதொழில் சார்ந்த எவரிடமும் சச்சரவு கூடாது. தொழில், வியாபாரத்தில் வழக்கத்தை விட கூடுதல் பணிச்சுமை அதிகரிக்கும். சீரான அளவு பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத கூடுதல் விலை உள்ள பொருட்களை வாங்க வேண்டாம்.
கன்னி:
இன்று, உங்கள் பேச்சில் அதிக அன்பும், பண்பும் கலந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி அடைந்து, புதிய அனுபவம் தரும். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணமும் வசூலாகும். குடும்ப பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். இல்லறத் துணையின் அன்பில் மகிழ்வீர்கள்.
துலாம்:
இன்று, உங்கள் பேச்சில் உறுதியான தன்மை நிறைந்திருக்கும். உயர்ந்த செயல்களால் சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். தொழில், வியாபாரம் சார்ந்த வகையில் குறுக்கிட்ட இடையூறு விலகும். உபரி பணவருமானம் கிடைக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம்:
இன்று, உங்கள் சொந்த நலன் பாதுகாப்பதில் அதிக அக்கறை கொள்வீர்கள். பிறர் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால், அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். தொழில் செழிக்க, சில நடைமுறை மாற்றம் பின்பற்றுவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத வாசனைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.
தனுசு:
இன்று, எளிதாக நிறைவேற்றுகிற பணியை கூட, சுமை போல கருதுவீர்கள். மனதில் நம்பிக்கை வளர்ப்பது அவசியமாகும். சக தொழில், வியாபாரம் சார்ந்தவர்களிடம் உற்பத்தி, விற்பனை குறைபாடுகளை பற்றி சொல்ல வேண்டாம். முக்கிய செலவுக்கு பணக்கடன் பெறுவதில், கெடுபிடி குணம் இல்லாதவர்களிடம் வாங்குவது நல்லது. போக்குவரத்தில் கவனநடை நல்லது.
மகரம்:
இன்று, எந்த செயலையும், தகுந்த பரிசீலனை செய்து துவங்குவீர்கள். பல நாள் தாமதமான பணி ஒன்று எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் உற்பத்தி, விற்பனையில் அனுகூலம் ஒருசேரக் கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள்.
கும்பம்:
இன்று, சிலர் உங்களை குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க, தவறான திட்டங்களுடன் அணுகுவர். வெளித்தோற்றத்தில் சரியாக மனதிற்கு பட்டாலும், எதிர்காலத்தில் சிரமம் வரலாம். கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் உருவாகிற குறையை சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.
மீனம்:
இன்று, உங்கள் வாழ்வில் சில நன்மைகளை பெற, புதிய வாய்ப்பு உருவாகும். சாமர்த்தியமாக செயல்புரிந்து புகழும், நல்ல பலனும் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட அபிவிருத்தி பணி நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும்.
இன்று, உங்களின் செயல்திறன் கண்டு, சிலர் பொறாமை கொள்வர். நீங்கள் பொறுமையுடன் நடந்து கொள்வதால், மன அமைதியை பாதுகாக்கலாம். தொழில், வியாபார உற்பத்தி, விற்பனை சீராக கூடுதல் பணிபுரிவது அவசியமாகும். கவுரவம் பாதுகாக்க கூடுதல் பணம் செலவு செய்வீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
ரிஷபம்:
இன்று, எந்த செயலையும், மிகுந்த நேர்த்தியுடன் செய்வீர்கள். வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிக்கும். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணமும் வந்து சேரும். விலகிச் சென்ற உறவினர், தன் குறை உணர்ந்து சொந்தம் பாராட்டுவர்.
மிதுனம்:
இன்று, உண்மை, நேர்மையை அதிகம் பின்பற்றுவீர்கள். திறமை வளர்ந்து சிறு செயல் கூட, பல மடங்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். பணம், கொடுக்கல், வாங்கல் சீராகும். நண்பருடன் விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள்.
கடகம்:
இன்று, உங்களின் மாறுபட்ட கருத்து கொண்ட ஒருவர், உதவுவது போல பாசாங்கு செய்வார். அவரை புறக்கணித்து செயல்படுவது நன்மை பெற உதவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, சில நடைமுறை மாற்றம் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்க தாமதம் ஆகலாம். போக்குவரத்தில் கவனநடை நல்லது.
சிம்மம்:
இன்று, உங்கள் செயல்களில் பின்விளைவு உணர்ந்து செயல்படுவது நல்லது. நண்பர், சகதொழில் சார்ந்த எவரிடமும் சச்சரவு கூடாது. தொழில், வியாபாரத்தில் வழக்கத்தை விட கூடுதல் பணிச்சுமை அதிகரிக்கும். சீரான அளவு பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத கூடுதல் விலை உள்ள பொருட்களை வாங்க வேண்டாம்.
கன்னி:
இன்று, உங்கள் பேச்சில் அதிக அன்பும், பண்பும் கலந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி அடைந்து, புதிய அனுபவம் தரும். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணமும் வசூலாகும். குடும்ப பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். இல்லறத் துணையின் அன்பில் மகிழ்வீர்கள்.
துலாம்:
இன்று, உங்கள் பேச்சில் உறுதியான தன்மை நிறைந்திருக்கும். உயர்ந்த செயல்களால் சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். தொழில், வியாபாரம் சார்ந்த வகையில் குறுக்கிட்ட இடையூறு விலகும். உபரி பணவருமானம் கிடைக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம்:
இன்று, உங்கள் சொந்த நலன் பாதுகாப்பதில் அதிக அக்கறை கொள்வீர்கள். பிறர் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால், அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். தொழில் செழிக்க, சில நடைமுறை மாற்றம் பின்பற்றுவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத வாசனைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.
தனுசு:
இன்று, எளிதாக நிறைவேற்றுகிற பணியை கூட, சுமை போல கருதுவீர்கள். மனதில் நம்பிக்கை வளர்ப்பது அவசியமாகும். சக தொழில், வியாபாரம் சார்ந்தவர்களிடம் உற்பத்தி, விற்பனை குறைபாடுகளை பற்றி சொல்ல வேண்டாம். முக்கிய செலவுக்கு பணக்கடன் பெறுவதில், கெடுபிடி குணம் இல்லாதவர்களிடம் வாங்குவது நல்லது. போக்குவரத்தில் கவனநடை நல்லது.
மகரம்:
இன்று, எந்த செயலையும், தகுந்த பரிசீலனை செய்து துவங்குவீர்கள். பல நாள் தாமதமான பணி ஒன்று எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் உற்பத்தி, விற்பனையில் அனுகூலம் ஒருசேரக் கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள்.
கும்பம்:
இன்று, சிலர் உங்களை குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க, தவறான திட்டங்களுடன் அணுகுவர். வெளித்தோற்றத்தில் சரியாக மனதிற்கு பட்டாலும், எதிர்காலத்தில் சிரமம் வரலாம். கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் உருவாகிற குறையை சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.
மீனம்:
இன்று, உங்கள் வாழ்வில் சில நன்மைகளை பெற, புதிய வாய்ப்பு உருவாகும். சாமர்த்தியமாக செயல்புரிந்து புகழும், நல்ல பலனும் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட அபிவிருத்தி பணி நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும்.
இருப்பிடம்:
Tamil Nadu, India
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)