மேஷம்:
இன்று, உங்கள் மனதில் அடுத்தவர், நலன் கருதுகிற தன்மை அதிகம் நிறைந்திருக்கும். துவங்குகிற செயல்கள் நிறைவேற, இஷ்ட தெய்வ அருள் பரிபூரண துணை நிற்கும். தொழில்,வியாபார வளர்ச்சியில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு. கூடுதல் லாப விகிதம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
ரிஷபம்:
இன்று, எவரையும் நல்அன்புடன் மதித்து பழகுவீர்கள். நம்பிக்கை இழக்க வைத்த செயல்களில், அனுகூல நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க, தேவையான பணிபுரிவீர்கள். தெய்வ திருப்பணிக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு, மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்:
இன்று, உங்கள் மனதில் அகந்தை உருவாக்க, சிலர் புகழ்ந்து பேசுவர். அவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு, தன் வழியில் செயல்படுவீர்கள். தொழில்,வியாபாரத்தில் குறுக்கீடுகிற இடையூறு சரி செய்வதால், உற்பத்தி, விற்பனை சீராகும். விலை உயர்ந்த உணவுப் பண்டம் என்று, காலக்கெடு தவறிய உணவு வகை உண்ண வேண்டாம்.
கடகம்:
இன்று, கெடுமதியாளர், உங்களிடம் தன் சுய தேவை நிறைவேற்ற அணுகுவர். அவர்களிடம் பகைமை இல்லாமல் பேசி வழியனுப்புவது நல்லது. தொழில்,வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவது அவசியமாகும். கிடைக்கிற பணவரவு, குடும்பத்தின் சிக்கன செலவுகளுக்கு பயன்படும். பணியாளர், நிர்வாகத்தின் வழிகாட்டுதலை உணர்ந்து செயல்படுவது நல்லது.
சிம்மம்:
இன்று, அதிக பொறுமை குணத்துடன் செயல்படுவீர்கள். எதிர்மறையாக பேசிய சிலர், உங்களின் நற்குணம் புரிந்து அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழி்த்து வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். உபரி பணவருமானம் கிடைக்கும். வீடு, வாகனத்தில் கூடுதல் வசதி பெற, தேவையான மாற்றம் செய்வீர்கள்.
கன்னி:
இன்று, உங்களின் சிந்தனை, செயல்களில் புதிய அனுகூல மாற்றம் பரிமளிக்கும். அக்கம், பக்கத்தவருடன் கூடுதல் அன்பு மலரும். தொழில்,வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வாசனை திரவியங்கள் விரும்பி பயன்படுத்துவீர்கள்.
துலாம்:
இன்று, உங்களின் சொந்தப்பணி நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். உங்கள் நலம் விரும்புவரின் உதவியால், நிலைமை சீராகும். தொழில்,வியாபாரத்தில் முன்னேற்றம் பெற, சில நடைமுறை மாற்றம் பின்பற்றுவீர்கள். பணவரவை விட பணச்செலவு அதிகரிக்கும். சுற்றுச்சூழ்நிலைகளால், நித்திரை கெடலாம்.
விருச்சிகம்:
இன்று, உங்கள் நண்பரின் மறைமுக விமர்சனம், மனம் தளர வைக்கும். சம்பந்தமில்லாத பிற பணிகளில் ஈடுபட வேண்டாம். தொழில்,வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத் தன்மையை, கூடுதல் உழைப்பினால் பாதுகாத்தல் நலம் தரும். உடல்நலத்திற்கு, ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம்.
தனுசு:
இன்று, எதிர்வரும் மாறுபட்ட சூழ்நிலையை, சமயோசித செயலால் அனுகூலம் தருவதாக மாற்றுவீர்கள். ஆரவாரம் இல்லாத வாழ்க்கை முறை இனிதாக தொடரும். தொழில்,வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
மகரம்:
இன்று, குடும்ப உறுப்பினர், உங்களிடம் அதிக எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வர். அதிருப்தி வராத அளவிற்கு, இயன்ற அளவிற்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடுகளை உரிய வகையில், சரி செய்வதால் மட்டுமே வளர்ச்சி நிலை உருவாகும். சேமி்ப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். கண்களின் பாதுகாப்பில், கூடுதல் கவனம் வேண்டும்.
கும்பம்:
இன்று நல்அன்பு, பணிவுடன் நடந்து கொள்வீர்கள். வெகுகாலம், பின்பற்றிய லட்சியத்திற்கு உயரிய பலன் கிடைக்கும். தொழில்,வியாபார வகையில் வளர்ச்சி நிலை உருவாகி, மகிழ்வைத் தரும். ஆதாய பணவரவில், இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
மீனம்:
இன்று, கடந்த காலத்தில் உதவி பெற்று நன்றி மறந்தவர், உங்களை சந்திக்க நேரிடும். பெருந்தன்மை குணத்துடன், அவர்களிடம் எதார்த்தமாக பழகுவீர்கள். தொழில்,வியாபார வகையில் திட்டமிட்ட சொத்தின் பேரில் பணக்கடன் பெற முயற்சி செய்வீர்கள். இல்லறத்துயின் அன்பு, ஆலோசனை புதிய வழிகாட்டுதல் தரும்.